தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – துயாதி
1.
சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே!- துயாதி
2.
பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினரே!- துயாதி
3.
துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே!- துயாதி
4.
பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே!- துயாதி
thuyathi thuyavare umathu bukazhai, nan p
paril enakku verenna vendum
uyirulla varai nin bukazh pada vendum – thuyathi
1.
seedarin kalkalaik kazuvinavar
senth neeral ennullam kazuvidume!- thuyathi
2.
paronin noykalai neekkinavar
pavi en pava noy nakkinare!- thuyathi
3.
thuyarangkal barinil adainthdhavare
thunpangkal thangkita belan tharume!- thuyathi
4.
paralokil itamundu endravare
parivaka enais serkka vekam varume!- thuyathi